அளிக்காத ஆளுநர்

img

கலைஞர் பல்கலைக்கழகம் - ஒப்புதல் அளிக்காமல் குடியரசு தலைவருக்கு அனுப்பிய ஆளுநருக்கு சிபிஎம் கண்டனம்

கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதாவிற்கு ஒப்புதல் அமைக்காமல் குடியரசு தலைவருக்கு அனுப்பிய ஆளுநருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.